வாழைக்காய் வைத்து எத்தனையோ ரெசிபியை செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த வாழைக்காய் மிளகு வறுவலையும் செய்து பாருங்கள்!!

வாழைக்காய் வச்சு வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் சுக்கா, வாழைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் மிளகு வறுவல் அதுவும் இந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பொதுவா சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல், ச

By Prem Kumar · 2/5/2025

வாழைக்காய் வச்சு வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் சுக்கா, வாழைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் மிளகு வறுவல் அதுவும் இந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பொதுவா சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல், சேனை வறுவல் சாப்பிட்டு பழகுனவங்களுக்கு இந்த சூப்பரான வாழைக்காய் மிளகு வறுவல் ரெசிபியை இன்னைக்கு பார்க்கலாம். வாழைக்காய் குழம்புக்கான காய்கறி மட்டுமல்ல, பொரியலுக்கும் பொருத்தமான காயாக இருக்கும்.

பொதுவாக வாழைக்காயை வேகவைத்து பொரியல் செய்வார்கள், ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேர்த்து பொரியல் செய்யும்போது அது அந்த பொரியலுக்கு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இந்த வாழைக்காய் மிளகு வறுவலை தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் சாதம்ன்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சுவை ரொம்ப ரொம்ப தாறுமாறா இருக்கும். ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

அசைவமே தோத்து போற அளவுக்கு இந்த வாழைக்காய் மிளகு வறுவல் இருக்கும். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கு சைடு டிஷ்ஷா இதை கொடுத்து விட்டீங்கன்னா போதும் சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ஃபுல்லா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவலை குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான வாழைக்காய் மிளகு வறுவல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full