சோயா வைத்து ருசியான சோயா கறிவேப்பிலை வறுவல் இப்படி ஒரு முறை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் அம்புட்டு ருசியாக இருக்கும்!!

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? அப்படியானால் அந்த சோயாவைக் கொண்டு சோயா கறிவேப்பிலை வறுவல் செய்யுங்கள். சோயா வைத்து சோயா பிரியாணி, சோயா கிரேவி,

By Prem Kumar · 23/4/2026

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? அப்படியானால் அந்த சோயாவைக் கொண்டு சோயா கறிவேப்பிலை வறுவல் செய்யுங்கள். சோயா வைத்து சோயா பிரியாணி, சோயா கிரேவி, சோயா வறுவல், சோயா மிளகு கிரேவி அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யப்போகிற இந்த சோயா ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்து விட்டால், போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள்.

அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான சோயா கறிவேப்பிலை வறுவல் தான் பாக்க போறோம். இந்த சோயா கறிவேப்பிலை வறுவலை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

சாதத்திற்கு மட்டுமல்லாமல் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சோயா கறிவேப்பிலை வறுவல் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது சுவையான சோயா கறிவேப்பிலை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சோயா வைத்து ருசியான நெய் ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full