மதிய உணவுக்கு ஏற்ற வெங்காயத்தாள் பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

நிறைய பேருக்கு வெங்காயத்தாள் வைத்து பொரியல் செய்யலாம் என்று தெரியாது. வெங்காயத்தாள் என்றாலே சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்ற

By ·

நிறைய பேருக்கு வெங்காயத்தாள் வைத்து பொரியல் செய்யலாம் என்று தெரியாது. வெங்காயத்தாள் என்றாலே  சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.சூப்பரான வெங்காயத்தாள் பொரியல் செய்வதும் சுலபம்.

மஞ்சூரியன் என்றால் என்னன்னு தெரியாதவர்களும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். அதில் சேர்க்கப்படும் வெங்காயத்தாள் மணமும் அனைவர்க்கும் பிடிக்கும்.  அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான

ஒரு வகை சைவ உணவு தான் இந்த வெங்காயத்தாள் பொரியல். இதை வெங்காயத்தாள் கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் துரித உணவு வகையில் வரும் சுவையை இந்த வெங்காயத்தாள் சமையல் மூலம் மிக சுலபமாக வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். எப்படி செய்வது? வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்.

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் டீக்கடை வெங்காய வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை