ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட முளைக்கட்டிய பயறு சுண்டல் இப்படி செஞ்சி பாருங்க!
பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்த முறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல் சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அ
பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்த முறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல் சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக மழைக்காலம் என்றாலே வீடுகளில் சுட சுட ஏதாவது சாப்பிடுவது வழக்கம். பொதுவாக பஜ்ஜி, போண்டா இது போன்ற ஏதாவது ஒன்றை சமைப்பதை காட்டிலும் உடலுக்கு சத்தும் அதே நேரம் சுவையும் இருக்கும் சுண்டல் சுட சுட செய்து சாப்பிடுவது மழை நேரத்தில் அமிர்தமாக இருக்கும். அந்தவகையில் ஆரோக்கியமாக ஒரு முளைகட்டியபயறு சுண்டல் ரெசிபியை இங்கு நாம் பார்ப்போம்.
டீ குடிக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியம்மான உணவு வகைகள் செய்து கொடுத்தால் அவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் சுடச்சுட சாப்பிட விருப்பமான உணவைக் கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு முளைகட்டியபயறு சுண்டல் எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதையும் படியுங்கள் : கறிக் குழம்பை மிஞ்சும் சுண்டல் குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் ஒரே வேளையில் காலியாகும்!