ஆரோக்கியமாகவும் ருசியாகவும் சாப்பிட முளைகட்டிய நவதானிய சூப் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
நம்ம காளான் சூப் மட்டன் சூப் சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் கீரை சூப் நண்டு சூப் அப்படின்னு நிறைய சூப் வகைகள் குடிச்சி இருப்போம். அது எல்லாமே ரொம்ப ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். பொதுவாவே நம்ம உடம்புல அதிகமான புரோட்டின்ஸ் சேர்த்துக்கறதுக்கு பயறு வகைகளை சாப்
நம்ம காளான் சூப் மட்டன் சூப் சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் கீரை சூப் நண்டு சூப் அப்படின்னு நிறைய சூப் வகைகள் குடிச்சி இருப்போம். அது எல்லாமே ரொம்ப ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். பொதுவாவே நம்ம உடம்புல அதிகமான புரோட்டின்ஸ் சேர்த்துக்கறதுக்கு பயறு வகைகளை சாப்பிட சொல்லுவாங்க.
பயறு வகைகள் சாப்பிடுவது நம் உடம்புக்கு ரொம்பவே நல்லது. தினமும் நம்ம ஏதாவது ஒரு வகையான பயிர் சாப்பிட்டாலே நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமா ஆகிடும். அந்த அளவுக்கு நிறைய சத்துக்கள் இருக்கக்கூடிய பயறுகள்ல நம்ம சூப் செய்ய போறோம். வெறும் வயிறு சாப்பிடுவதை விட அதை முளைகட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப சத்தானது என்று சொல்லுவாங்க.
அந்த வகையில இப்போ முளைகட்டிய நவதானியங்கள வச்சு தான் நம்ம சூப் செய்ய போறோம். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது இந்த முளைகட்டிய நவதானிய சூப் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கிறது மூலமா அவர்களுக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளை நீங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக அவசியமே வராது. ஏன்னா இந்த பயிறு வகைகள் சூப்ப குடிச்சா குழந்தைகளுக்கு எல்லா வகையான சத்துக்களும் கிடைச்சிரும் எந்த வகையான நோய் நொடிகளும் அண்டாது. இவ்வளவு சத்தான முளைகட்டிய நவதானிய சூப் எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பச்சை பயறு பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!