அடுத்தமுறை கனவா மீன் வாங்குனா ஒரு தடவை இந்த மாதிரி ருசியான கனவா மீன் தொக்கு ட்ரை பண்ணி பாருங்க!
அசைவத்தை பொறுத்த வரைக்கும் மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை கனவா அப்படின்னு இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு சிலர் இதில் இருக்கிற எந்த அசைவ உணவு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா ஒரு சிலருக்கு இதில் இருக்கிற அசைவத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வ
அசைவத்தை பொறுத்த வரைக்கும் மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை கனவா அப்படின்னு இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு சிலர் இதில் இருக்கிற எந்த அசைவ உணவு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா ஒரு சிலருக்கு இதில் இருக்கிற அசைவத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிடிக்கும். இதுல இருக்கிற மட்டன் சிக்கன் நண்டு இறால் அப்படின்னா எல்லாத்துலயும் குழம்பு செஞ்சாலும் நல்லா இருக்கும் ஃப்ரை செய்தாலும் நல்லா இருக்கும்.
ஆனா கனவா மீன் பொருத்தவரைக்கும் அதுல குழம்பு வைக்கிறது விட தொக்கும் கனவா 65வும் செஞ்சா டேஸ்ட் அல்டிமேட் ஆ இருக்கும். ஒரு சிலருக்கு தான் இந்த கனவா மீன் சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கனவா மீன் தொக்கு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இப்ப நம்ம செய்ய போற மாதிரி கனவா மீன் தொக்கு செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க பழைய ரெசிபியை மறந்துட்டு இப்போ நம்ம செய்ய போற இந்த ரெசிபியை தான் ஞாபகம் வச்சுக்கிட்டு எப்பவுமே கனவா மீன் எடுக்கும் போது செய்வீங்க.
காரணம் இந்த கனவா மீன் தொக்கோட டேஸ்ட். இந்த கனவா மீன் தொக்க சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது வேற லெவல் டேஸ்டா இருக்கும். அது சொல்லும்போது தெரியாது நீங்க ஒரு தடவை செஞ்சு அந்த மாதிரி சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு பாருங்க அப்போ தெரியும் உங்களுக்கு அதோட டேஸ்ட் என்னன்னு. இந்த கனவா மீன் தொக்கு செய்வது ரொம்ப பெரிய விஷயம் அப்படின்னு எல்லாம் நினைக்காதீங்க ரொம்பவே ஈஸியா அதே நேரத்துல ரொம்பவே டேஸ்டா இத செஞ்சி முடிச்சிடலாம்.
நம்ம வீட்ல இருக்கிற பொருட்கள் மட்டுமே போதுமானது. இதுல மிளகுத்தூள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து செய்றதால உங்களுக்கு இருமல் சளி இருந்தா கூட சீக்கிரத்திலேயே குணமாகிடும் அந்த அளவுக்கு ஒரு காரசாரமான கனவா தொக்கு தான் இது. ஒரு தடவ மட்டும் இத ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான கனவா மீன் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : இந்த வார இறுதியை ஸ்பெஷலாக்க மீன் வாங்கி இப்படி கோதாவரி மீன் குழம்பு ட்ரை பண்ணி பாருங்க!