இனி சுரைக்காய் வாங்கினால் ருசியான பொரியல் இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

உங்களுக்கு எப்போதும் ஒரே கூட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் புதுவிதமான கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸி

By Prem Kumar · 26/10/2024

உங்களுக்கு எப்போதும் ஒரே கூட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் புதுவிதமான கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! சுரைக்காய் பொரியல் சத்துகள் மிகுந்ததும் கூட.

குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சுரைக்காய் கூட்டு கொடுப்பதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். உடலை பலமாக்கி, தொப்பையைக் குறைக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே சுரைக்காயை பொரியல் செய்து கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் சுரைக்காய் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

இதனையும் படியுங்கள் : சூப்பரான சுரைக்காய் தோசை கமகமனு எப்படி வீட்ல எப்படி செய்வது? முழு ரெசிபி இதோ?

Recipes AMP · Quick view
View full