ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வ
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிரட் டோஸ்ட் விரும்பி உண்பர்.
இதையும் படியுங்கள்: ருசியான பிரட் சீஸ் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த இனிப்பு பிரட் டோஸ்ட் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.