உடல்நலம்ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடம்பில் சக்கரை உள்ளது!
நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வரும் ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்கரை நோ