உடல்நலம்குரல் வளம் தருவதுடன் அல்சைமர் நோயைப்போக்கும் அற்புத மருந்து, சப்பாத்திக் கள்ளி!
சப்பாத்திக் கள்ளி… புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும், சாலையோரங்களிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும். முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தி போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும் இந்த மூலிகைச் செடியி