சைவம்ஆந்திரா ஸ்டைலில் மணமணக்கும் பச்சை பயறு தோசை செய்வது எப்படி ?
எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயிறு தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். மே