சைவம்மதிய உணவுக்கு ருசியான அப்பள கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
நாம் பொதுவாக வீட்டில் ரசம் வைக்கும் போது அதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு முடிந்த அளவிற்கு எளிமையான முறையில் ஏதாவது ஒரு கூட்டு இல்லை என்றால் அப்பளம் பொரித்து வைத்து விடுவோம். ஆனால் அந்த அப்பளத்தை சும்மா அப்படியே பொரித்து வைக்காமல் அதையே சற்று வித்தியாசமாக சமைத்து கூட்டாக மாற்றி விடல