
ரவா அப்பம் பஞ்சு போல சூப்பரான புசுபுசுன்னு ரவா அப்பம் தயார். சாயங்கால வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு சிறந்த சிற்றுண்டி ,ரவா அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்த
ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது