சைவம்மதிய உணவுக்கு ஏற்ற அரைக்கீரை பொரியல் செய்வது எப்படி ?
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எ