சைவம்மதிய உணவுக்கு சுட சுட ருசியான அரிசி பருப்பு சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
அட்டகாசமான சுவையில் அரிசி பருப்பு சாதம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் வேளைக்கு செய்பவர்களுக்கும் லன்ச் இந்த சாதம் செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட