ஸ்நாக்ஸ்வீட்டில் கொஞ்சம் அவல் இருந்தால் போதும் மொறு மொறு அவல் வடை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
இன்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக அவள் வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அவலை வைத்து இந்த வடை செய்வதால் இந்த வடை அதிம மொறு மொறுப்பு தன்மை அதிகமாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால்