சைவம்ருசியான அவரைக்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது காய்கறி பொரியல் இவ்வாறு தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அதிலும் பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட், போன்றவைதான். இதில் அவரைக்காயை கொண்டு நாம் அதிகம் செய்யக