சைவம்காரசாரமான ருசியில் மினி ஆலு மசாலா இப்படி சுலபமாக வீட்டிலயே செய்திடலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!
மினி உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த மினி ஆலு மசாலா செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செ