ஆன்மிகம்கெட்ட சக்திகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்!
என்னதான் நம் வீட்டில் பூஜைகள் செய்து மகாலட்சுமி வீட்டிற்குள் வாசம் செய்ய வைத்தாலும். கெட்ட சக்திகள் வீட்டிலன் நிலை வாசல் வழியாக உள்ளே வரத்தான் செய்யும் கெட்ட சக்திகள் என்றால் பில்லி சூனியம் ஏவல் இவை மட்டுமல்ல இதையும் தாண்டி வீட்டிற்கு பொறாமை குணங்களுடன், கெட்ட எண்ணங்களுடன் வருபவர