அசைவம்மொறு மொறுனு பாகா இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!
நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இறால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் தரப்படும் இறால் வறுவல் மொறு மொறுனு அவ்வளவு சுவையாக இருக்கும், அதுக்குன்னு ஆசை படும் இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய்பால் இ