அழகுஒரு வாழைப்பழம் போதும் உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற ?
இந்த நவீன காலத்தில் தங்கள் முகங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக மார்க்கெட்டில் பல ரசாயனம் கலந்த கிரீம்கள் விளம்பரம் படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். நாமும் விளம்பரங்களை பார்த்துவிட்டு அந்த ரசாயனங்கள் அதிகம் உள்ள பீயூட்டி கிரீம்களை நம் உடல் முழுவதும் பூசிக்கொண்டு நம் உடலில் நஞ்சை