
வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவை கூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டு ஆரோக்கியத்திற்கு மிக மிக நல

பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிட