சைவம்புதுவிதமான சுவையுடன் வாழைப் பூ சப்பாத்தி செய்வது எப்படி ?
பொதுவாக நம் இரவு நேரங்களில் எண்ணெய் அதிகம் இல்லாத உணவுகள் அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளை உணவாக உட்கொள்ளுவோம். அதுவும் தொடர்ந்து ஒரே மாதிரியான வகையில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நமக்கு சலித்து போய் விடும். அதற்காக சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்துவதற்கு பதிலாக வேறு வகையில் சப்பாத்