சைவம்வாழை இலை ரவா தோசை செய்வது எப்படி ?
இன்று நாம் வழக்கமாக தோசை சுடுவது போல் என்று தோசை சுட போவதில்லை முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட சுவையில் செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று வாழைஇலை வாசனை உடன் ரவா தோசை செய்து பார்க்க போகிறோம் இந்த வாழைஇலை ரவா தோசையில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்