சைவம்மணமணக்கும் சுவையான வாழைப்பழ புட்டு செய்வது எப்படி ?
இன்று நாம் ஒரு சுவையான புட்டு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். புட்டை பல வகைகளில் பல இடங்களில் செய்வார்கள் ஆனால் நாம் இன்றைக்கு புட்டுகளில் மிகவும் சுவையான வாழைப்பழம் புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக புட்டு தயார் செய்து அதனுடன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும்