உடல்நலம்உடல் எடையை வெகுவாக குறைக்கும் பார்லி கஞ்சி சூப் !
இந்த காலகட்டங்களில் நம் உடல் உழைப்பு பயன்படுத்தி செய்யும் வேலைகள் வெகுவாக குறைந்து வருகின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் சாப்பாடு முறையில் சரியில்லாமல் நம் உடல் எடை கூடிவி