உடல்நலம்அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து எளிமையாக நெஞ்சுச்சளி, இருமலை விரட்டலாம்!
சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று பலரும் தவியாய்த் தவிக்