சைவம்காரசாரமான கேரளா பீன்ஸ் தோரன் கூட்டு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பீன்ஸ் தோரன் என்பது தேங்காய், வெங்காயம், மசாலா மற்றும் மூலிகைகள் சேர்த்து வறுக்கப்படும் பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ஒரு நறுமண மற்றும் ஆரோக்கியமான பக்க உணவாகும். பீன்ஸ் தோரன் ஒரு பிரபலமான கேரளா சைட் டிஷ் ஆகும், இது அரிசி சாப்பாட்டுடன் எளிதாகவும் சுவையாகவும் இருக்கும்.ஈசியாக செய்ய