ஜூஸ்குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சுவையான மில்க் ஷேக்கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிட