உடல்நலம்உங்கள் வீட்டுச் சமையலில் இடம்பெறும் உப்பு கல்லுப்பா, இந்துப்பா?
உப்பில்லா பண்டம் குப்பையிலே… இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச பழமொழிதான். உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட நமக்கெல்லாம் பிடிக்காது. அதேமாதிரி அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்தாலும் அதைச் சாப்பிட முடியாது. உப்பு அவசியந்தான். ஆனா, அளவோட சேர்த்துக்கிடணும். ஏன்னா… உப்புலயும் சில சத்துகள் இர