உடல்நலம்திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா ?
முன்பெல்லாம் பலரது வீடுகளில் ஸ்னாக்ஸ் என்று என்று கேட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தின்பண்டங்களையும் பழ வகைகளையும் தான் சாப்பிட தருவார்கள். உதாரணமாக நீங்கள் சிறுவயதில் இருந்த பொழுது உங்கள் வீட்டில் உங்களுக்கு அதிகமாக பழங்களை சாப்பிட கொடுத்திருப்பார்கள் அதையும் தாண்டி கடலை மிட