உடல்நலம்எலுமிச்சை பழத்தோலை இனி குப்பையில் போடாதீர்கள் ஏன் தெரியுமா ?
பொதுவாக சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்கள் என்று எடுத்து கொண்டால் அதில் அதிகபட்ச நன்மைகள் இருக்கும். ஆம், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எலுமிச்சை. ஆரஞ்சு பழங்களில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதில் எலுமிச்சை பழத்தை நாம் பல வகைகளில் நாம் வாழ்வில் உபயோகித்துக் கொண்