ஸ்நாக்ஸ்மாலை நேர ஸ்நாக்ஸ் பாகற்காய் சிப்ஸ், இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்!
எப்பொழுதும் சிப்ஸ் வகைகளை நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக கடைகளில் அதிகம் விரும்பி வாங்கும் சிப்ஸ் வகையாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் சிப்ஸ்ஆரோக்கியமான முறையில் மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழி