உடல்நலம்இரத்த தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்வென்ன தெரியுமா ?
நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் தானங்களிலே சிறந்த தானங்கள் ஆக அன்னதானம், கண் தானம், ரத்த தானம் பெரும்பாலும் இதைத்தான் சொல்வார்கள். ஆனால் இதிலும் தானத்திலே சிறந்த தானம் ரத்த தானம் என்று வாசகங்களை நீங்கள் ஆங்காங்கே எழுதப்பட்டு இருப்பதையோ அடுத்தவர்கள் சொல்வதையோ நீங்கள் நிச்சயமாக கே