உடல்நலம்அதிக கொழுப்பினால் நம் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா ? உயிரே போக வாய்ப்பு உள்ளது.
இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அ