உடல்நலம்பெண்களை பாடாய்ப்படுத்தும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதலைப் போக்கும் கானாவாழைக்கீரை!
கானா வாழை… இந்தக்கீரையோட பேரைக்கேட்டதும் சிலபேருக்கு புதுசா இருக்கும். இந்தக் கீரைக்கு கானாங்கோழிக்கீரைன்னும் ஒரு பெயர் இருக்கு. புரதச்சத்து, மாவுச்சத்து நிறைஞ்ச தாவரம் இது. ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்திருக்கும். முக்கியமா மழைக்காலங்கள்லயும், ஈரப்பதம் உள்ள இடங்கள்லயும் இது