உடல்நலம்உடலில் இந்த 7 அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்….
நாம் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்வதற்கு முன்னர் நம்ம மோட்டார்சைக்கிள் ரிசர்வ் விழுவது மற்றும் ஸ்பீடா மீட்டரில் லைட் எரிவது போன்று பெட்ரோல் தீரப் போகிறது என்பதை நமக்கு மோட்டார் சைக்கிள் அறிவுறுத்தும். அது போன்று தான் நம் உடல் நலக் கோளாறுகளை நமக்கு நம்முடைய உடல்