சைவம்கலக்கலான ருசியில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
பாம்பே சட்னி எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடியது. பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசைக்கு பாம்பே சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பாம்பே சட்னி செய்து இதை