அசைவம்அருமையான சுவையில் ஆட்டு மூளைப் பொடிமாஸ்!!!!
விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. எப்போதும் மட்டன் கறி சமைப்பதை விட , ஆட்டு ஈரல்,மூளை போன்றவை செய்து சாப்பிடு