சைவம்பிரெட் துண்டுகளை வைத்து வீடே கமகமக்கும் தோசை சூடுவது எப்படி ?
வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்க