உடல்நலம்முதுமையை தடுத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் அற்புத மருத்துவ குணம் கொண்ட திராட்சை பழம்!
திராட்சைப்பழம்… இதை கொடி முந்திரின்னும் சொல்வாங்க. உலக அளவுல 10 ஆயிரத்துக்கும் அதிகமான திராட்சைப்பழ வகைகள் இருந்தாலும் நம்ம பகுதியில கிடைக்கக்கூடியது பன்னீர் திராட்சை. அதேமாதிரி காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சைன்னு பல விதமான த