சைவம்வாய்க்கு ருசியான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல், ஒருமுறை இப்படி செய்து பாருங்க!
அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொ