சைவம்மதிய உணவுக்கு இனி கத்திரிக்காய் கறி குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
கத்திரிக்காயில் நிறைய வகையில் உணவுகள் செய்யப்படுகின்றன, கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் பொரியல் போன்று செய்யப்படுகின்றன. அந்தவகையில் முழு கத்திரிக்காய் கரி குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். மதியம் சுட சுட சாதத்த்துடன் இந்த கிரேவியை சேர்த்து சாப்பிட்டால் இதையு