சைவம்தித்திக்கும் சுவையில் மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொ