ஸ்நாக்ஸ்டீ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பட்டர் பிஸ்கட் இப்படி செய்து பாருங்க! கடையில் வாங்குவது போலவே இருக்கும்!
சுவையான மற்றும் மிருதுவான பட்டர் பிஸ்கட்டீக்கு ஒரு சிறந்த துணையாகும், மேலும் 4 பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த பிஸ்கட்டுக்கு பெரும் ரசிகையாக இருப்பார்கள். இது வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படும். பேக்கரி ஸ்டைல் சுவையில் பட்டர் பிஸ்