சைவம்இட்லி தோசை ,சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் வெங்காய கிரேவி இப்படி செய்து பாருங்க!
இது ஒரு சிம்பிளான கிரேவி . சப்பாத்தி இட்லி தோசை கு தொட்டுக்கொள்ள அருமையா இருக்கும். இதை செய்வது ரொம்ப சுலபம் , பத்தே நிமஷத்துலே இந்த கிரேவியை செஞ்சுடலாம். இது சமைக்க தெரியாதவங்க கூட சுலப செய்யற வகையே ரொம்ப விலாவாரியா பார்க்கலாம். குடைமிளகாயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் இ