சைவம்ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்டரால், சோடியம், ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்க விரும்புவார்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்