உடல்நலம்பெண்களின் மாதவிடாய் காலத்தில் மருந்தாகும் அற்புத மூலிகை ஏலக்காய்!
ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி… ஜாதிக்காய் கண்ணழகி'ன்னு சும்மா எழுதித் தள்ளிட்ட