சைவம்மதிய உணவுக்கு ஏற்ற கேரட் சாதம் செய்வது எப்படி ?
இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று கேரட் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த கேரட் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட