Uncategorizedபாரம்பரிய சுவையில் முந்திரி வட்டலாப்பம்! இதை சுலபமாக வீட்டிலே செய்து விடலாம்!
வட்டலாப்பம் என்பது தேங்காய் பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு.. , முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது.